நித்தமும் கர்த்தர் நம்மை நடத்துவார்

ஏசாயா 58:1-11கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்சங்கீதம் 48:14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.பிலிப்பியர் 1:5-6கிறிஸ்துவின் நாள்பரியந்தம் நடத்துவார்.ஏசாயா 49:10;48:17;40:11;எரேமியா 31:9;வெளிப். 7:17

சங்கீதம் 48:14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.பிலிப்பியர் 1:5-6கிறிஸ்துவின் நாள்பரியந்தம் நடத்துவார்.ஏசாயா 49:10;48:17;40:11;எரேமியா 31:9;வெளிப். 7:17

1. நீதியின் வழியில் நம்மை நடத்துவார்சங்கீதம் 23:3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினி மித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்சங்கீதம் 5:8என்னை உம்முடைய நீதியிலே நடத்தி எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். சங்கீதம் 27:11

2. நித்திய வழியில் நம்மை நடத்துவார்சங்கீதம் 139:24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்

3. சத்திய வழியில் நம்மை நடத்துவார்சங்கீதம் 25:1-12உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.யோவான் 16:13;சங்கீதம் 86:11;சங்கீதம் 107;சங்கீதம் 143:10

4. சமாதான வழியில் நம்மை நடத்துவார்லூக்கா 1:79நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றார்